சுந்தர் மாதினி

ஒரு இனிய காதல் கதை

About the story...

பிப்ரவரி 1992 முதல் மே 1993 வரை உண்மையாக நிகழ்ந்த அந்த 16 மாத காலத்தை காவியமாய் சுருக்கி Season I இல் தொகுக்கப்பட்டுள்ளது.

மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் சாதாரண அறிமுகமாய் புன்னகையுடன் பல மாதங்கள், பிறகு நட்பாய் கேலி கிண்டலுடன் சில வாரங்கள் ... சட்டென்று உணர்ந்தார்கள் இது வெறும் நட்பல்ல என்று ... ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தார்கள், கைகோர்த்தார்கள், காதலில் முழ்கத் தொடங்கினார்கள்.

இந்த காதல் நாயகியின் பெயர் மாதினி. B.Sc. Maths student.
நாயகன் சுந்தர், ஒரு வருட சீனியர் அவளுக்கு.

வாருங்கள் பின்னோக்கிச் செல்வோம் கதைக்குள். அவர்களைச் சந்திப்போம்.

இவர்களின் கதையில் நம்மை நாமே உணர்வோம்.

காதல் அனைவருக்கும் பொதுவன்றோ?

Download Now!

உங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் காதல் சம்பங்கியின் இலவச நகலைப் பெறுங்கள்! இதுவரை {137} க்கும் அதிகமான பதிவிறக்கங்கள்!

What they say

Here's what our readers have to tell about the book